ஆளுமை:பாலகிருஷ்ணன், உருத்திராபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:18, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலகிருஷ்ணன்
தந்தை உருத்திராபதி
பிறப்பு 1944.12.15
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகிருஷ்ணன், உருத்திராபதி (1944.12.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை உருத்திராபதி. 1962ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வர பணியாற்றி வந்த இவர் சி. உருத்திராபதி, மாவிட்டப்யுரம் இராசா, அளவெட்டி ஏ. எம். பாலகிருஷ்ணன் போன்றோரிடம் நாதஸ்வரக் கலையினைப் பயின்றார். தொடர்ந்து ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள், போன்றனவற்றில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 91