வையாபாடல்
நூலகம் இல் இருந்து
Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:03, 27 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (→வாசிக்க)
வையாபாடல் | |
---|---|
நூலக எண் | 151 |
ஆசிரியர் | வையாபுரி ஐயர் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 1980 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- வையாபாடல் (HTML வடிவம்)
நூல் விபரம்
வையாபாடல். வையாபுரி ஐயர் (மூலம்), க.செ.நடராசா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு, 1980. (கொழும்பு 12;: சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட், 194 ஏ, பண்டாரநாயக்க மாவத்தை). iv,68 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21ஒ14 சமீ.
பதிப்பு விபரம்
யாழ்ப்பாணம் செகராசசேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவான் வையாபுரி ஐயர் அவர்கள் 16ம் நூற்றாண்டில் இயற்றிய வையாபாடல் பற்றிய ஆய்வுரையும் பாடலும் பின்னிணைப்பாகச சொற்றொகை வகுப்பும் (Index) தரப்பட்டுள்ளன.