ஆளுமை:இந்திரகுமார், இராசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:36, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இந்திரகுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இந்திரகுமார்
தந்தை இராசு
பிறப்பு 1959.07.31
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திரகுமார், இராசு (1959.07.31 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை இராசு. தனது ஆரம்பக் கல்வியை மல்லாகம் மகாவித்தியாலயத்திஉல் கற்ற இவர் நாதஸ்வரத்துறையில் ஏற்ப்பட்ட ஆர்வத்தினால் தனது தந்தையாரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று தனது 12ஆவது வயதிலிருந்து இச் சேவையில் ஈடுபட்டு வருகின்றார்.

ஶ்ரீ துர்க்கா தேவி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மயிலணி முருகமூர்த்தி ஆலயம், கொல்லங்கலட்டிப் பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களில் இவர் தனது சேவையை ஆற்றியுள்ளார்.

2004ஆம் ஆண்டு வலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவையினால் கலைச்சுடர் எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83