ஆளுமை:ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:18, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீரங்கரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன்
பிறப்பு 1964.11.11
ஊர் கட்டைப்பிராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைத்தீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் 1981ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் டிப்ளோமா பட்டதாரியுமாவார். இவரது கலைச்சேவைக்காக சங்கீத ரத்தினம், கலைவாரிதி, செம்புலக் கலைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 65