தின முரசு 2007.06.28
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:24, 7 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தின முரசு 2007.06.28 | |
---|---|
நூலக எண் | 9520 |
வெளியீடு | ஜீன்/ஜீலை 28 - 04 2007 |
சுழற்சி | வாரமலர் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- தின முரசு 718 (51.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆன்மீகம்:
- ஆன்ம ஆற்றல் வலிதானது - என்.எஸ். ராஜா
- பழிவாங்குதல் - ஆர். தேவராஜ்
- அநீதி இழைத்தால் வறுமை பெருகும்! - ஆமினா ஹஸனி
- கவிதைகள்:
- பாலம் மனிதன் - எச்.எம். முஹம்மட் பர்ஸான்
- நிர்க்கதி - ஏ.ஆர்.எம். நதார்
- அராஜக அரங்கேற்றம் - A.A முஹமட்
- மனம் வெதும்பல் - க. கமால்தீன்
- எச்சரிக்கை - க. நாகராசா
- கொடுமை - தங்கநகர் கிருஷ்ணா
- அநியாயம் - ஏ.எஸ்.எம். ரவூப்
- முரசின் பணி - கவிக்குயிலன்
- கலியுகம் - சு. இளங்கோவன்
- உங்கள் பக்கம்: தனியார் பஸ் நடத்துநர்களின் மோசடியை தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டும் - யூ.எல்.ஏ. மஜீட்
- வாசகர் சாலை:
- தக்கச் சான்றுகள்! - ஆமினா ஹஸனி
- அன்பின் முரசே - கிருஷ்ணா
- வீர முரசு - அ.ர.மு. இக்பால்
- அறிவின் கருவூலம் - எஸ். புண்ணியம்
- பொய்யா மொழி நீ - என்.எஸ். ராஜா
- ஜெனீவா புலிகளின் பேரணிக்கு லண்டனிலிருந்து 20 இலட்சம் ஸ்டேர்லிங் பவுண் சாந்தனிடம் ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் தீவிர விசாரணை
- இனப் பிரச்சினைத் தீர்வுக்கான உத்தேச வரைவு குறித்து எழும் சந்தேகங்கள்
- சம்பூர், மூதூர் அகதிகள் அந்தர நிலையில் திருமலை எம்.பி. சம்பந்தனோ கப்சிப்!
- முரண்பாடுகளைக் குறைக்கக்கூடிய சக்தி அதிகாரப் பகிர்வு முறைக்கே உண்டு - அவுஸ்திரேலியப் பேராசிரியை கற்ரி லெரோய்
- ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரசாரப் பயணம் மேற்கொள்ள கூட்டமைப்பு எம்.பி.க்கள் திட்டம்
- தமிழ் அகதிகளுக்கு உதவும் முஸ்லிம் அகதிகள்
- இந்திய ஜனாதிபதித் தேர்தல்: பிரதீபாவுக்கும் பைரொன் பாபாவுக்குமிடையில் நேரடிப் போட்டி
- வன்செயல் கும்பல்கள் மீது வலை வீச்சு
- லண்டனில் பழ. நெடுமாறன்
- எக்ஸ்ரே ரிப்போர்ட்: சம்பூர், மூதூர் அதி உயர் பாதுகாப்பு வலயம்; அடுத்த திட்டம் என்ன?
- எதிர் பார்ப்புக்கள் எதிர்பார்ப்புக்களாகவே இருக்கின்றன!
- கடற் கரும்புலிகளும் வடபோர் முனையும் - மதியூகி
- அதிரடி அய்யாத்துரை
- குளங்களை ஆக்கிரமிக்கும் நவீன பூதங்கள்! வவுனியாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்
- இன்னொருவர் பார்வையில்: இலங்கையின் கேந்திர பூகோள நிலையும் தேசிய இனப்பிரச்சினையின் தாக்கமும்
- ஈழப்போராட்டத்தின் இரத்த சாட்சியங்கள் 19 - தேடனார்
- புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 31 - எம். கேஷிகன்
- போக்குவரத்து நெரிசலும் வயர்லெஸ்ஸின் பயன்பாடும்!
- பாப்பா முரசு
- தகவல் பெட்டி:
- சாதனை
- பறப்பு
- சுழற்சி
- துரித சேவை
- கைராசி
- சினிமா
- தேன் கிண்ணம்:
- வரவேண்டும் - கிருஷ்ணா
- தூண்டிலில் - ஆயிஸா றிஸ்வின்
- ஓடி விடு! - யாழமீர் மர்சூன்
- முற்றத்தில் ஒரு தனிமை - ஞா. ஸர்வேஸ்வரன்
- வெற்றியோடு வாழ்! - உஷாந்தினி உதயகுமார்
- சாதனை
- நடிப்பு
- பறத்தல்
- சூழல்
- லேடிஸ் ஸ்பெஷல்:
- படுக்கை நேர தகவல்கள்
- சருமப் பராமரிப்பு
- இருபதுகளில்
- நாற்பது வயதிற்குப் பிறகு
- நிம்மதியான உறக்கத்திற்கு..
- டீன் ஏஜில்
- முப்பதுகளில்
- சமைப்போம் சுவைப்போம்: காய வடை - ஷோபா
- பட்டாம்பூச்சி 61 - ஹென்ரி ஷாரியர், தமிழில்: ரா.கி. ரங்கராஜன்
- மலையகத்தில் மெல்லப் பரவுகிறது எயிட்ஸ்!
- வெளியே சிரிப்பும் உள்ளே அழுகையுமாக வாழ்ந்தேன்: சிரிப்பு 58
- பாடும் நிலாவின் சாதனைப் பயணம்
- பூச்சிநாசினிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி
- தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் 216: முட் பாதையில் மரித்த மிதவாதம் - த. சபாரத்தினம், அம்பி மகன்
- திகில் 234: பயங்கரம், மரணம், பிசாசு! - புஷ்பநாத், தமிழில்: சிவன்
- மனதுக்கு நிம்மதி: ஆரோக்கியத்திற்கு.... பேசுங்கள்
- அவளுக்கென்று ஒரு மனம் - ச.இரா. பாலகிருஷ்ண ஐயர்
- பாடம் - யாழமீர் மர்சூன்
- சிந்தித்துப் பார்க்க...: குறள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
- இலக்கிய நயம்: காதல் கனவு நனவானது - கற்பகன்
- சிந்தியா பதில்கள்
- மாகாண சபைகளைவிட கூடிய அதிகாரம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் - சுதந்திரக் கட்சியின் கொள்கை பற்றி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
- இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டில் சமாதான முன்னெடுப்புகள் பற்றி தீவிர கவனம்
- ஆசியாவிலேயே முதியவர்கள் அதிகமுள்ள மூன்றாவது நாடு இலங்கை!
- பிரபாகரனின் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்து ஆனந்தசங்கரி கடிதம்
- ஆட்கடத்தலில் அம்பலமாகும் மற்றொரு சங்கதி
- 17 சிங்களப் புலிகளுக்குத் தொடர்ந்தும் விளக்க மறியல்!
- உலகை வியக்க வைத்தவர்: வாஸ்கோடகாமா (கி.பி. 1460-1524)
- காதிலை பூ கந்தசாமி நோட்டீஸ் பலகை
- தொடரோட்டம்
- நீச்சல் அஞ்சலோட்டம்
- தேளின் தோழி
- சிறுசு புதுசு