ஆளுமை:இராசதேவி, சபாபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:57, 6 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசதேவி சப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசதேவி சபாபதி
பிறப்பு 1939.11.25
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசதேவி சபாபதி (1939.11.25 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் தனது பெற்றோரிடமும், பேரன் பெரியதம்பி அவர்களிடமும் இசைக் கலையைப் பயின்றார். இவர் 1960 - 1963 வரை யாழ்ப்பாணம் நல்லூர் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், செங்கதிர்ச் செல்வன், விஸ்வநாத இசைக் கல்லூரி, அரியாலை சனசமூக நிலையம், கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் போன்ற பல இடங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியுள்ளார். மேலும் வருடாவருடம் ஆலயங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளிலும், வானொலிகளிலும் திருமண விழாக்களிலும் இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். கலாவித்தகர் எனும் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 54
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இராசதேவி,_சபாபதி&oldid=168745" இருந்து மீள்விக்கப்பட்டது