ஆளுமை:வித்தியானந்தன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:10, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வித்தியானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வித்தியானந்தன், சு.
பிறப்பு 1924.05.08
இறப்பு 1989.01.21
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வித்தியானந்தன் (1924, மே 08 - 1989, ஜனவரி 21) சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். சாகித்தியமண்டலப் பரிசு பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 284 பக்கங்கள் 01-50


வெளி இணைப்புக்கள்