ஆளுமை:மாத்தளை சோமு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:06, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாத்தளை சோம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாத்தளை சோமு
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாத்தளை சோமு ஓர் எழுத்தாளர். சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியவர். இலங்கை, தமிழக, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், கனேடிய தமிழ் இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 437-438


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாத்தளை_சோமு&oldid=152220" இருந்து மீள்விக்கப்பட்டது