தின முரசு 2005.09.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 2005.09.29
9154.JPG
நூலக எண் 9154
வெளியீடு செப்/ஒக் 29 - 05 2005
சுழற்சி வாரமலர்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆன்மீகம்
  • உங்கள் பக்கம்: திருப்பெருந்துறையிலுள்ள அரச காணிகள் தனவந்தர்களால் சுவீகரிப்பு
  • வாசகர் சாலை
  • கவிதைப் போட்டி
    • மனிதமற்ற பூமி - செல்வி யசோதா
    • குண்டுப் புரளி - கே.எஸ். கயிலாயநாதன்
    • நாளை - காமில்ஜாலீத பாத்திமாஹானா
    • சூறாவளி ஓ(ட்டப்) போட்டி - அ.கா.மு. றிஸ்வின்
    • இயற்கை - க.ஸ்ரீரங்கநாதன்
    • தெரியுமா - செல்வி ஹைக்கூ நகேந்திரன்
    • யுத்த யுகம் - எஸ்.ஏ.எம்.நிலாம்
    • இயற்கையின் நீதி - வ.சந்திரபிரசாத்
    • கத்தரினா புயல் - திருமலை நதார்
    • (அவ) நம்பிக்கை - அ.சந்திரகோ
  • இரண்டும் கெட்டான் நிலையில் இளம்பரிதி
  • ஒற்றையாட்சி முறையை நீக்கி வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண 3 கட்ட முயற்சிகள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்
  • இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்ப இரண்டு கோடி ரூபா
  • ஒற்றையாட்சிக்கு ஆப்பு; மாற்றுத் தீர்வுக்கு வாய்ப்பு நிரந்தரத் தீர்வு காண பரந்த பரிமாணப் போக்கு பிரதமர் ஜே.வி.பி. உடன்பாட்டில் எவ்வித தடங்கலும் இல்லையென்கிறார் அரசியல் விமர்சகர்
  • மேலும் 25 நாடுகளில் புலிகளுக்குத் தடை
  • தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்: ஹமாஸ் 54 புலிகள் - 76
  • மட்டு. பனை அபிவிருத்திப் பணிகளுக்கு 10 இலட்ச ரூபா
  • நீதிமன்றம் வர சங்கரி தயக்கம்
  • மகேஸ்வரனின் மின்னல் பேச்சின் எதிரொலி; மஹிந்தவுக்கு ஆதரவளிக்குமாறு இ.தொ.கா.வுக்கு வற்புறுத்தல்
  • ஐ.ஆர்.ஏ. அயுதங்களை அழித்தது 30 வருட கால யுத்தம் முடிவு
  • முரசம்: மக்களின் தலையில் மக்களின் பெயரால் மண் அள்ளிப் போடாதீர்கள்
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: அரசியல் நெருக்கடிக்குள் யுத்தக் கெடுபிடி - நரன்
  • உயர் பாதுகாப்பும் ஊடுருவலும் - ஜெ.கே
  • அதிரடி அய்யாத்துரை
  • யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள் பணிமனை செயலர் மௌலவி எஸ்.எல்.சகீல் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
  • பன்முகம் கொண்ட எஸ்.பி.பி
  • இன்னொருவர் பார்வையில்: மக்களின் எதிர்பார்ப்பும் மஹிந்தவின் வாக்குறுதியும்
  • இதய வெளி: கவிஞர் வாலி எழுதுகிறார் வாழ்க்கைச் சரிதம்
  • புகைத்தல் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துமா - பாரூக்
  • உளவாளிகள் (56) - நர்மதா
  • பாப்பா முரசு
  • தகவல் பெட்டி
    • விசாலமான பத்திரிகை
    • 'சகமுரா' சாமர்த்தியம்
    • வயர் அலங்காரம்
    • தாயே தெய்வம்
    • இப்படியும் ஒரு விளம்பரம்
    • செரீனாவின் இரசிகன்
  • சினி விசிட்
  • தேன் கிண்ணம்
    • காதலுக்கு வயதாவதில்லை - மெய்யன் நடராஜ்
    • என் விருப்பம் - ஓடையூரான்
    • வேண்டாம் உன் சீண்டல் - கா.சுபாஷ்
    • நலமா - நஸீம் ரூமி
    • பாதி நிலா - சிஹ்னாஸ் தௌபீக்
    • தேர்தல் திருவிழா - கலைநேசன்
    • என் விழியோரம் உன் விரல் - மு.கீர்த்தியன்
    • கல்லறை வாசகங்கள் - எம்.ஐ.எம்.இன்பாஸ்
      • வைத்தியன்
      • ஆசிரியன்
      • விபசாரி
      • பைத்தியக்காரன்
      • சட்டத்தரணி
  • கவிதை எழுதுதலும் வாசித்தலும்: சிறப்புக் கவிதையும் கவிஞரும்
    • சூரிய உதயத்திலிருந்து வருகிறோம்
    • அண்மையில் இருக்கிறது கடல்
    • அம்மா நீங்கிய அறையில்
  • லேடிஸ் ஸ்பெஷல்
    • மெகந்தி டிசைன் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்
    • அழகு டிப்ஸ்
    • கூலிங் கிளாஸ் வெறும் ஃபேஷனா
    • சமைப்போம் சுவைப்போம் - ஷோபா
  • ஒரு தாய் மகள் (50) - டேனியல் ஸ்டீஸ், தமிழில்: ரா.கி.ரங்கராஜன்
  • ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் (9)- திருமதி வைரமுத்து
  • பில்கேட்ஸ்
  • தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் (131) - த.சபாரத்தினம் + அம்பி மகன்
  • நள்ளிரவு மல்லிகை (20) - சிவன்
  • அசரீரி அதிசயம்
  • அவளின் முடிவு - சரணி
  • சிந்தித்துப் பார்க்க: குழந்தையின் எதிர்காலம் வளர்ப்பில் தங்கியுள்ளது
  • இலக்கிய நயம்: பத்திரிகைத்துறை பணம் சம்பாதிக்கும் தொழிலா பாமர மக்களை ஏமாற்றும் செயலா? - முழடில்யன்
  • சிந்தியா பதில்கள்
  • ஸ்போர்ட்ஸ்
    • கிரிக்கெட்டின் வரலாறு - மைந்தன்
    • டென்னிஸ்
    • சானியா செய்த தியாகங்கள்
  • எண்களின் பலன்கள் எப்படி
  • உலகை வியக்க வைத்தவர்கள்: ஜோஹான் கூட்டன்பர்க் (1400 - 1468)
  • காதிலை பூ கந்தசாமி
  • இந்த வாரம் உங்கள் பலன்
  • கட்ரீனா
  • நாளை நடக்கும்
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_2005.09.29&oldid=84937" இருந்து மீள்விக்கப்பட்டது