ஆளுமை:சிவத்தம்பி, கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:29, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவத்தம்பி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவத்தம்பி, கா.
பிறப்பு 1931.05.10
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவத்தம்பி (பி. 1931, மே 10) ஓர் எழுத்தாளர். சிறந்த இலக்கிய விமர்சகரும், சமூகசிந்தனையாளருமான இவர் யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தார். கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், பாராளுமன்ற சமநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தமிழ், சமயம், மானுடவியல், அரசியல், சமுகவியல், நாடகம், வரலாறு, கவின்கலை சார்ந்த துறைகளில் தடம் பதித்தவர். தமிழக அரசின் திரு.வி.க. விருது, இலங்கை ஜப்பானிய நட்புறவுக் கழக விருது பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 143 பக்கங்கள் 08-167
  • நூலக எண்: 10239 பக்கங்கள் 33-36


வெளி இணைப்புக்கள்