ஆளுமை:இரவீந்திரன், தர்மலிங்கம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:25, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இரவீந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரவீந்திரன், தர்மலிங்கம்
பிறப்பு
ஊர் தொண்டமானாறு
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இரவீந்திரன் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பட்டிமன்றப் பேச்சாளராகவும், நாடக நடிகராகவும், அறிவிப்பாளராகவும், வானொலி இயக்குனராகவும், தமிழ் வானொலி ஒன்றின் ஸ்தாபகராகவும், தமிழ் கல்விச் சேவையாளராகவும் விளங்கினார். ஐரோப்பிய மண்ணில் பல வானொலிகளில் அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன் ஜேர்மனியில் தமிழ் வானொலி என்ற தனியான 24 மணிநேர வானொலி சேவையை உருவாக்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 69-72


வெளி இணைப்புக்கள்