ஆளுமை:தெணியான், கந்தையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தெணியான்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெணியான்
தந்தை கந்தையா, நா.
தாய் சின்னம்மா, நா.
பிறப்பு 1942.01.06
ஊர் பொலிகண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெணியான் (பி.1942, ஜனவரி 06)ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டியைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் 'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார். "சிதறல்கள்", "கானலில் நீர்" போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 446


வெளி இணைப்புக்கள்