ஆளுமை:ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:55, 23 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீதரசிங்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீதரசிங்
தந்தை பூபலசிங்கம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம் ஓர் எழுத்தாளர். இவர் பொதுவுடமையை வித்திட்டதோடு, ஒரு புரட்சி சிந்தனையாளரும் ஆவர். இவர் தனது தந்தை ஆரம்பித்த பூபலசிங்கம் புத்தகசாலையினை விறிவுபடுத்தி அதன் அதிபராக கடமையாற்றினார். இவர் இதனை வெறும் விற்பனை நிலையமாகவன்றி பொதுவுடமை தத்துவத்தின் புகலிடமாய் ஆக்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 175-185