ஆளுமை:நித்தியானந்தன், துரைராஜா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:25, 22 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நித்தியானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நித்தியானந்தன்
தந்தை துரைராஜா
தாய் மில்டன் மில்லி
பிறப்பு 1941.10.25
இறப்பு 1994.05.21
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நித்தியானந்தன், துரைராஜா (1941.10.25 - 1994.05.21) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீணை இசைக் கலைஞர். இவரது தந்தை துரைராஜா; தாய் கமில்டன் மில்லி. இவர் தனது கல்வியினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலே கற்று வந்தார். பின் ஒலி, ஒளி சாதனங்களின் நுட்பவியல் கூடமான நித்திசவுண்ட் என்னும் ஸ்தாபனத்தை ஆரம்பித்தார்.

இவருடைய வீணை வாசிப்பில் சுருதி, லயம் என்பன மிக நுட்பமாக அமைந்து காணப்பட்டது. 1981ஆம் ஆண்டு நல்லை ஆதீனத்தில் நடந்த இசை விழாவில் வீணையில் நகுமோ என்னும் உருப்படியை, ராக ஆலாபனையை தொடர்ந்து வாசித்து பலரின் வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 93-96