ஆளுமை:பாலேந்திரா, க.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:21, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலேந்திரா,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலேந்திரா, க.
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலேந்திரா, க. ஓர் நாடகக் கலைஞர். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்தவர். இவர் சுமார் ஐம்பது நாடகங்கள் வரை நெறிப்படுத்தியிருக்கும் இவரின் நாடகங்களில் அனேகமானவை மொழிபெயர்ப்பு நாடகங்களே. மழை, கண்ணாடி வார்ப்புகள், முகமில்லாத மனிதர்கள், ஐயா எலக்சன் கேட்கின்றார், பிச்சை வேண்டாம், யுகதர்மம், எரிகின்ற எங்கள் தேசம், ஒரு பாலை வீடு, மன்னிக்கவும் போன்ற இன்னும் பல நாடகங்கள் இவர் இயக்கிய புகழ்பெற்ற நாடகங்களானவைவை ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 293-295


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாலேந்திரா,_க.&oldid=152069" இருந்து மீள்விக்கப்பட்டது