ஆளுமை:ராஜஸ்ரீகாந்தன், ராஜரட்ணம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 19 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராஜஸ்ரீகாந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜஸ்ரீகாந்தன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜஸ்ரீகாந்தன் ஓர் எழுத்தாளர். இவர் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டார். மொழிப்பெயர்ப்புத்துறையில் ஈடுபாடு கொண்டவரான இவர் இத் துறையில் சோவியத் கலாசார நிலையத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளை தமிழாக்கம் செய்து நீதிபதியின் மகன் என்ற தலைப்பில் புத்தகமாக்கி அப்பணிக்கென சாகித்திய மண்டலப் பரிசையும் வென்றெடுத்தார். மேலும் இவரது சாளரம் என்ற நூலுக்கும் சாகித்தய மண்டலப் பரிசு கிடைத்தது. குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 10-12