ஆளுமை:கந்தசாமி, வி. கே.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:44, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தசாமி, வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கந்தசாமி, வி. கே. |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தசாமி ஓர் எழுத்தாளர். புதுமைலோலன் எனும் புனைப்பெயரில் பிரபல்யமானவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். ஆனந்தன் சஞ்சிகையின் இணையாசிரியராக கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 113-115