ஆளுமை:குருஸ்வாமி, ஆ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:49, 16 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குருஸ்வாமி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குருஸ்வாமி, ஆ.
பிறப்பு
ஊர்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆ. குருஸ்வாமி ஓர் பேச்சாளர், எழுத்தாளர். சிறந்த சிறுகதை எழுத்தாளரான இவருக்கு 1944இல் இருந்தே வானொலியில் கணிசமான பங்கு இருந்திருக்கின்றது. வானொலியில் இவரது முதற் பேச்சு பாரதியின் வசனங்கள் என அமைந்தது. நாற்பதிற்கும் மேற்ப்பட்ட வானொலி நாடகங்களை எழுதி தயாரித்து நடித்தும் இருக்கும் இவரது சீதனம் என்ற நாடகம் பரிசு பெற்றதோடு பாஞ்சாலி சபதத்தை ஒரு மணிநேர நாடகமாக்கினார்.

1944ஆம் ஆண்டிற்குப் பின்னர் நேதாஜி வாலிபர் சங்கம் என்ற இடதுசாரி மனோபாவமுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இயக்கத்திற்கு கண்டி, நாவலப்பிட்டி, கொட்டக்கல போன்ற இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டன.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 70-75
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குருஸ்வாமி,_ஆ.&oldid=166128" இருந்து மீள்விக்கப்பட்டது