ஆளுமை:கார்த்திகேசன், முருகுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:27, 16 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசன்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை அரசியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசன் யழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியலாளர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கட்மையாற்றி வந்த இவர் அரசியலில் மிகத் தீவிரமாக செயல்ப்பட்டு இயங்கி வந்தார். இவர் சாதாரண கீழ் மட்டத் தோழர்களையும் தனக்குச் சமதையாக நடத்திக் கௌரவிக்கும் பெரும் பண்பு கடைசி காலம் வரை இவரிடம் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராக இவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஆற்றிய பணிகளில் சிறுபான்மை இனத்துக்குள் இன்னும் சிறுபான்மையாக வசித்து வந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு கௌரவமளித்தது. அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரை சுல்தானை - யாழ்ப்பாண நகர மேயராக்கிய சாதனை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 41-43