ஆளுமை:கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி (பண்டிதமணி)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:09, 8 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கணபதிப்பிள்ளை, சி. |
தந்தை | சின்னத்தம்பி |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1899.06.27 |
இறப்பு | 1986.03.13 |
ஊர் | மட்டுவில் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை (1899.06.27 - 1986.03.13) யாழ்ப்பாணம் மட்டுவிலை சேர்ந்த தமிழறிஞர். இவரது தந்தையின் பெயர் சின்னத்தம்பி, தாயார் பெயர் வள்ளியம்மை. இவர் திருநெல்வேலி சைவ ஆசிரிய பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக கடமையற்றினார்.
இவரது காலம் வரை உரை எழுதப்படாமலிருந்த கந்தபுராணம் தக்ஷ காண்டத்திற்கு உரையெழுதியதினூடாக இவர் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றார். மற்றும் சமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன. பண்டிதமணி, இலக்கிய கலாநிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10331 பக்கங்கள் 24-26
- நூலக எண்: 7571 பக்கங்கள் 09