ஆளுமை:சிவகுருநாதன், கனகசபை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:23, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுருநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுருநாதன், க.
பிறப்பு 1928.12.20
இறப்பு 2013.01.13
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுருநாதன் (1920, டிசம்பர் 20 - 2013, ஜனவரி 13) கசின் எனும் பெயரால் நன்கு அறியப்பட்ட பல்துறை எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சட்டம்பியார் என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 68-70

வெளி இணைப்புக்கள்