ஆளுமை:முருகேசையர், கார்த்திகேசு ஐயர்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:42, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசையர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முருகேசையர் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | காரைதீவு |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசையர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் காரைதீவை சேர்ந்தவர். தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வல்லவர். இவர் பாடிய நூல்கள் தன்னை யமகவந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குருஷேத்திர நாடகம் என்பனவாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 224