ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:01, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலப்பிள்ளை
பிறப்பு
ஊர் மாவிட்டபுரம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். மாவையந்தாதி, சித்திரகவி என்பன இவர் இயற்றிய நூல்களாகும். மாவை பொன்னம்பலப்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 191

வெளி இணைப்புக்கள்