ஆளுமை:நல்லதம்பி, முருகுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:39, 1 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நல்லதம்பி, முருகுப்பிள்ளை |
தந்தை | முருகுப்பிள்ளை |
தாய் | தங்கமையார் |
பிறப்பு | 1896.09.13 |
இறப்பு | 1951.05.08 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மு. நல்லதம்பி (1896, செப்ரெம்பர் 13 - 1951, மே 08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். முது தமிழ்ப் புலவர் எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 6029 பக்கங்கள் 22-24
- நூலக எண்: 963 பக்கங்கள் 161-163