ஆளுமை:நல்லையாபிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:42, 1 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நல்லையாபிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | நல்லையாபிள்ளை |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நல்லையாபிள்ளை ஓர் எழுத்தாளர். இவர் மாந்தையில் வழ்ந்த கொஸ்தான் என்பவர் இயற்றிய பூதத்தம்பி விலாசம் என்னும் நூலினை மேற்பார்வை செய்ததோடு இதனை 1888ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பதிப்பித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 163