ஆளுமை:நடேசபிள்ளை, மயில்வாகனன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:26, 1 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடேசுபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடேசுபிள்ளை, சு.
தந்தை மயில்வாகனன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு. நடேசுபிள்ளை ஓ எழுத்தாளர். யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரி அதிபராகவும், சேர்.பொன். இராமநாதன் அவர்களால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களின் மேற்பார்வையாளராகவும் விளங்கியதோடு இவர் நீண்ட காலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் (1952 - 1956) தாபால் தந்தி, வானொலி அமைச்சராகவும் விளங்கினார்.

இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்று ஆங்கில நூலின் பகுதிகளில் சில இவரால் எழுதப்பட்டுள்தோடு சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினர் வெளியிட்ட கலைக் களஞ்சியத்திலும் சில கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. சகுந்தலை வெண்பா என்னும் நூலினையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 160