ஆளுமை:தானியேல் ஜோன், சங்கரப்பிள்ளை ஜோன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:31, 1 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தானியேல் ஜோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தானியேல் ஜோன், சங்கரப்பிள்ளை ஜோன்
தந்தை சங்கரப்பிள்ளை ஜோன்
பிறப்பு
ஊர் உடுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. தானியேல் ஜோன் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை ஜோன். இந்தியாவிலே பேராற்றிலுள்ள புல்தானையில் வைத்தியராகப் பணியாற்றி வந்த இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவராக விளங்கியதோடு இலங்கையின் வரலாற்றிலும் ஈடுபட்டு இந்தியாவிலும் இலங்கையிலும் நடைப்பெற்று வந்த ஆங்கிலத் தமிழ் பத்திரிகைகளில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி வந்தார். கந்தபுராண மறைபொருள் என்னும் நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 156