ஆளுமை:பீதாம்பரப்புலவர், சண்முகம்பிள்ளை.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:51, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பீதாம்பரப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பீதாம்பரப்புலவர், ச.
தந்தை சண்முகம்பிள்ளை
பிறப்பு
ஊர் நீர்வேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பீதாம்பரப்புலவர் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா, வல்லிபுரநாதர் பதிகம் என்பன இவரியற்றிய பிரபந்தங்கள் ஆகும். தந்தையார் பெயர் சண்முகம்பிள்ளை.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 144
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 49-50



வெளி இணைப்புக்கள்