ஆளுமை:பிரான்சீஸ்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:48, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிரான்சீஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரான்சீஸ்பிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரான்சீஸ்பிள்ளை ஓர் புலவராவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் கத்தோலிக்க சமயத்தவர். ஆயுள்வேத வைத்தியர் எனும் பட்டம் பெற்று வைத்தியத் தொழிலில் சிறந்து விளங்கினார். மூவிராசர் வாசகப்பா, தசவாக்கிய விளக்கப் பதிகம், இரட்சகப் பதிகம், திருவாசகம், பிள்ளைக்கவியாதிய போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 124
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 221


வெளி இணைப்புக்கள்