ஆளுமை:சின்னப்பிள்ளை, வைரவநாதர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:20, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னப்பிள்ளை, வைரவநாதர்
தந்தை வைரவநாதர்
பிறப்பு
ஊர் சிறுபிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வை. சின்னப்பிள்ளை யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வைரவநாதர். இவர் இந்தியாவில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்து இளைப்பாறிய பின் இலங்கைக்கு வந்து கல்வி விருத்திக்கான தொண்டுகள் பல புரிந்தார்.இலங்கையில் நாவல் இலக்கியம் ஒரு நிறைவான உருவம் பெறும் வகையில் பல நாவல்களை முதன் முதலாக ஆக்கியளித்தவர் இவரேயாவார். வீரசிங்கன் கதை, இரத்தின பவானி, விஜய சீலம் ஆகிய நாவல்களை இவர் இயற்றியுள்ளார். இவற்றுள் விஜயசீலம் ஈழ நாட்டின் வரலாற்றுடன் தொடர்புபட்ட விஜயனின் கதையாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 123