ஆளுமை:செகராசசேகரன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:27, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செகராசசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செகராசசேகரன்
பிறப்பு 1380
இறப்பு 1414
ஊர் யாழ்ப்பாணம்
வகை மன்னர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செகராசசேகரன் யாழ்ப்பாணத்து மன்னர். ஒன்றுக்கு மேற்பட்ட மன்னர்கள் இப்பெயரை அரியணைப் பெயராகக் கொண்டிருந்தனர். இவர் காலத்து நூல்கள் இவர் பெயரில் வெளியாகியுள்ளன. செகராசசேகரம் எனும் வைத்திய நூலும் செகராசசேகர மாலை எனும் சோதிட நூலும் அத்தகைய நூல்களாகும். ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலின் படி சிங்கைச் செகராசசேகரன் ஆட்சிக்காலம் 1380-1414 ஆகும்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 9-11
  • நூலக எண்: 100 பக்கங்கள் 17

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செகராசசேகரன்&oldid=145626" இருந்து மீள்விக்கப்பட்டது