ஆளுமை:சுவாமிநாதர், அருணாசலம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுவாமிநாதர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுவாமிநாதர், அ.
தந்தை அருணாசலம்
பிறப்பு
ஊர் மானிப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாமிநாதர் யாழ்ப்பாணம் மானிப்பயைச் சேர்ந்தவர். சங்கீதம் பாடுதல் மட்டுமன்றி நாடகம் பாடுவதிலும் சிறந்து விளங்கியவர். இராம நாடகம், தர்மபுத்திர நாடகம் ஆகியன இவர் பாடிய நாடகங்களாகும். தந்தை பெயர் அருணாசலம்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 153
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 37-38

வெளி இணைப்புக்கள்