ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:44, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தம்பிப் புலவர், வி.
தந்தை வில்லவராய முதலியார்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ஒல்லாந்தர் அரசினால் 'தேச வழமை' எனும் நூலை திருத்தி அமைக்கும் வண்ணம் நியமிக்கப்பட்ட அறிஞர்களுள் ஒருவராய் விளங்கியவர் இவரது தந்தையான வில்லவராய முதலியார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 108
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 22-25


வெளி இணைப்புக்கள்