ஆளுமை:கைலாசபிள்ளை, தம்பு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:02, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கைலாசபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கைலாசபிள்ளை, த.
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசபிள்ளை ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். நாவலரை போல தமிழ், சமய வளர்ச்சிக்கு பாடுபட்டவர். பாடப் புத்தகங்கள், இலக்கண நூல், சமயம் சார்ந்த கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். அதிபராகவும் கடமையாற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 200-203

வெளி இணைப்புக்கள்