ஆளுமை:குமாரசுவாமிப்புலவர், அம்பலவாணபிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:47, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசுவாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமிப்புலவர், அ.
பிறப்பு
ஊர் சுன்னாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசுவாமிப்புலவர் ஓர் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாவார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இவர் பதிகங்கள், ஊஞ்சல்கள், சிற்றிலக்கிய நூல்கள், கும்மி, மொழிபெயர்ப்புச் செய்யுள்கள், உரைநடை நூல்கள், கண்டனங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள் என்பவற்றை படைத்துள்ளார். கவிபாடும் வன்மையும் உடையவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 139-157

வெளி இணைப்புக்கள்