ஆளுமை:கணபதிக் குருக்கள்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:58, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கணபதிக் குர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிக் குருக்கள்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிக் குருக்கள் இந்தியாவிலுள்ள வேதாரணியத்தைச் சேர்ந்த சைவகுருக்கள். யழ்ப்பாணத்தைச் சார்ந்த மாதகலில் வாழ்ந்து கொண்டிருந்தச் சிற்றம்பலப் புலவர் இவரது மணவராவார். ஆண்டு தோறும் வேதாரணியஞ் சென்று திரும்பும் இவர் தோணிக்காரருக்குப் பயன்படத்தக்க கப்பற்பட்டுக்கள் சிலவற்றையும் படியுள்ளார். இவரைப் பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள் எனக் குறிப்பிடுவதுமுண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 55