ஆளுமை:ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஈழத்துப் பூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஈழத்துப் பூதந்தேவனார்
பிறப்பு
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்துப் பூதந்தேவனார் ஓர் புலவர். இவர் கடைச்சங்க காலத்துப் புலவர்ம், பரணர் காலத்தவர், இவர் பெயர் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் எனவும் வழங்கப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக ஏழு பாடல்கள் காணப்படுகின்றன அவையாவன, அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நஃறினை: 366 என்பனவாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50

வெளி இணைப்புக்கள்