ஆளுமை:கார்த்திகேயப்புலவர், முருகேசையர்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | கார்த்திகேயப்புலவர், மு. |
| தந்தை | முருகேசையர் |
| பிறப்பு | |
| ஊர் | காரைநகர் |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கார்த்திகேயப்புலவர் யாழ்ப்பாணம், காரைநகரில் வாழ்ந்த முருகேசையரின் புதல்வர். திருத்தில்லைப் பல்சந்தமாலை, காரைநகர்த் திண்ணபுரவந்தாதி ஆகியன இவர் பாடிய நூல்கள் ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 209
- நூலக எண்: 3003 பக்கங்கள் 41-43