ஆளுமை:அரசகேசரி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:22, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அரசகேசரி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | அரசகேசரி |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அரசகேசரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் புலவராவார். செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழி நூலான இரகுவம்சத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 64
- நூலக எண்: 3003 பக்கங்கள் 11-16