ஆளுமை:அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 26 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அப்புக்குட்டிஐயர், சிசிவாகன ஐயர் |
தந்தை | சிகிவாகன ஐயர் |
பிறப்பு | 1891 |
இறப்பு | 1997 |
ஊர் | நல்லூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி. அப்புக்குட்டிஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர், புலவர். தமிழ், சமஸ்கிருதம் என்னும் இரு மொழியினும் வல்லுநர், ஞாபகசக்தியில் சிறந்தவர் என்று யாவராலும் பாராட்டப்பட்ட இவர் சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் தனிக் கவிகளையும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 210
- நூலக எண்: 963 பக்கங்கள் 11