ஆளுமை:ஆறுமுகம், விநாயகர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:30, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம், விநாயகர்
தந்தை விநாயகர்
பிறப்பு 1891
இறப்பு 1964
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி.ஆறுமுகம் (1891 - 1964) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர். இவரது தந்தை விநாயகர். இக் கலைஞர் தன் சிற்பக் கலைப் பணியினை 1920ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.

1941ஆம் ஆண்டு நல்லூர் வண்ணை வீரமாகாளியம்மன் ஆலயத்திற்குச் சித்திரத் தேரினை உருவாக்கிக் கொடுத்த இக் கலைஞர் யாழ்ப்பாணத்தில் இந்தியக் கலைஞர்களின் உதவியின்றி தனித்து முதன் முதலிற் செயற்ப்பட்டு யாழ்ப்பாண சிற்பக் கலையின் தந்தையாக விளங்குகின்றார். அக்காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட கவனராக இருந்தவரால் பாராட்டி இவர் கௌரவிக்கப்பட்டதோடு மேலும் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி நிர்வாகத்தினரால் தங்கப்பதக்கம் சூட்டியும் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 199