நிறுவனம்:முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 25 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=முல்/ மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | முல்லைத்தீவு |
ஊர் | முள்ளியவளை |
முகவரி | 2 ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் | kaaddavinayakar.blogspot.com |
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிராமத்தின் 2 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. வன்னி மன்னர்கள் காலம் முதல் தொட்டு முள்ளியவளையில் காட்டா விநாயகர் ஆலயம் இருந்துவருவதாக நம்பப்படுகிறது.