ஆளுமை:சிவலிங்கம், தம்பு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:56, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிவலிங்கம், தம்பு |
தந்தை | தம்பு |
பிறப்பு | 1947.05.01 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
த.சிவலிங்கம் (1947.05.01 - ) யாழ்ப்பாணம் அரியாலையிச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பு. 1962ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு இன்று வரை செயற்பட்டு வரும் இவர் சமூக சீர்த்திருத்த நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண நாடகங்கள், இசை நாடகங்கள் என நாடகத்துறையில் தன் தடம் பதித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணசித்திர பாத்திரங்களில் தன் நடிப்புத்திறவை வெளிப்படுத்தியுள்ள இவர் வயதான போதும் நாடகங்களில் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 169