ஆளுமை:யோகராசா, செல்லையா

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:48, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Srivakeesan (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Pilogini இன் பதிப்புக...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகராசா, செ.
பிறப்பு 1949.12.17
ஊர் கரணவாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராசா (பி. 1949, டிசம்பர் 17) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் கரணவாயில் பிறந்தார். கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 10323 பக்கங்கள் 08-12


வெளி இணைப்புக்கள்