ஆளுமை:பீதாம்பரம், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பீதாம்பரம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பீதாம்பரம், கர்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1943.04.24
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கா. பீதாம்பரம் (1943.04.24 - ) யழ்ப்பாணம் அரியலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. ஸ்ரான்லி மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்கல்வி கற்ற இவர் பின்னர் அரச சேவைகளின் பொருட்டு தான் இடம்மாற்றலாகிச் சென்ற மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர் ஆகிய இடங்களில் தன் கலை ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் புராண, சரித்திர, சமூக சீர்த்திருத்த நகைச்சுவை நாடகங்களில் நடித்து வந்ததோடு இருபத்தெட்டு நாடகங்கள் வரை கதாநாயகன், வில்லன், குணசித்திர பாத்திரங்களில் தன் நாடக ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார். 1951ஆம் ஆண்டிலிருந்து நாடகக கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர் சமூகத்தில் நீதி அமைச்சினால் சமாதான நீதவானாகவும் நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 163