ஆளுமை:தர்மராஜா, நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தர்மராஜா, நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு 1953.12.04
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகளங்கன் என்ற புனைபெயரால் அறியப்படும் நா. தர்மராஜா (1953.12.04-) வவுனியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பன்னூலாசிரியர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், இசைப்பாடல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். சாகித்திய மண்டல விருது பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 81-98


வெளி இணைப்புக்கள்