நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயாகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 10ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


புங்குடுதீவு கிழக்கில் கலட்டியம்பதியில் கோவில் கொண்ட ஶ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானின் ஆலயம் கலட்டிப் பிள்ளையார் ஆலயம் என அழைக்கப்படுகின்றது. கொன்றை மரத்தடியில் பிள்ளையாரையும் வைரவர் சூழத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபாடு ஆற்றி வந்த இவ் ஆலயம் 1925ஆம் ஆண்டு பொறளை நாகலிங்கம் என்னும் பிரபல வர்த்தகரால் சிறு கோயிலாக அமைக்கப்பட்டு அசையா மணியும் நிறுவப்பட்டது. பிற்பட இவரால் இக் கோயில் சுண்ணாம்பு கற்கள் கொண்டு சாஸ்திர சிவாகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நிகழ்த்தப்பட்டது.