ஆளுமை:இந்திரபாலா, கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 9 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இந்திரபாலா,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இந்திரபாலா, கார்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.கைலாசபதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிபட்டமும் பெற்றவர் ஆவார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், பின் யாழ் பல்கலைக்கழகத்திஉல் முதலாவது வரலார்ருத்துறை பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியவியல் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

இவர் எழுதிய நூல்களில் ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity,இலங்கையில் தமிழர் போன்றனவற்றை குறிப்பிடலாம்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 67


வெளி இணைப்புக்கள்