ஆளுமை:கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:59, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கைலாசபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கைலாசபிள்ளை, சிற். |
பிறப்பு | 1857 |
ஊர் | நல்லூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலாசபிள்ளை (பி. 1857) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். இராசவாசல் முதலியார் எனும் சிறப்புப் பெயரையுடைய இவர் செய்யுள்களை பாடியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 127-136