ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, பூ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:14, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலப்பிள்ளை, பூ.
பிறப்பு 1845
ஊர் தெல்லிப்பழை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூ.பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் தெல்லிப்பழைக் கிராமத்தின் ஒரு பகுதியாகிய கொல்லங்கலட்டி எனும் ஊரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் மாவை யமக அந்தாதியைப் பாடி சென்னையில் சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1889இல் அச்சிடுவித்து வெளியிட்டுள்ளார். அத்தோடு சிதம்பரத்தில் கைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றி உள்ளார்.

1887ஆம் ஆண்டு மாவை இரட்டை மணி மாலை என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டதோடு இவர் சித்திரகவி படுவதிலும் மிகுந்த புலமையளரவார். இவரது பல செய்யுட்களையும் கட்டுரைகளையும் அப்போது வெளிவந்த உதயபானுப் பத்திரிகைகளில் காணலாம்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 132